சுகாதார ஆலோசனைகளை நிறுவனங்கள் பின்பற்றுவதில்லை
(UTV | கொழும்பு) – கொரோனா ஒழிப்பு தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள ஆலோசனைகளை சில நிறுவனங்கள் பின்பற்றவில்லை என தகவல் கிடைத்துள்ளதாகவும் அவ்வாறான நிறுவனங்கள் குறித்து அவதானம் செலுத்தி வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...