Category : உள்நாடு

உள்நாடு

குருநாகல் நகரசபை தலைவர் உட்பட 5 பேருக்கு வெளிநாடு செல்ல தடை

(UTV|குருநாகல் ) – குருநாகல் மாநகர மேயர், நகர ஆணையாளர் மற்றும் மேலும் மூவரை கைது செய்யுமாறு பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை நடைமுறைப்படுத்தாத காரணத்தால் தொடர்ந்து பிடியாணையை நீடிக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்....
உள்நாடு

புதிய அமைச்சரவை நியமனங்கள் குறித்து அறிவிக்கப்படவில்லை

(UTV | கொழும்பு) – புதிய அரசாங்கத்தில் அமைச்சரவை நியமனங்கள் குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு இதுவரை அறிவிக்கப்படவில்லை என குறித்த கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்....
உள்நாடு

எமது கொள்கைளை ஏற்றால் ஐ.தே.க.வுடன் இணைந்து பணியாற்ற தயார்

(UTV|கொழும்பு) – தமது கொள்கைகளை ஐக்கிய தேசியக் கட்சி ஏற்றுக்கொண்டால் எதிர்வரும் காலங்களில் அக்கட்சியுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஐக்கிய மக்கள்...
உள்நாடு

புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விசேட அறிவிப்பு

(UTV|கொழும்பு) – பொதுத் தேர்தலில் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் அனைவரும் தங்களின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது....
உள்நாடு

வெள்ளை வேன் ஊடக சந்திப்பு – ராஜித, ரூமிக்கு அழைப்பாணை

(UTV | கொழும்பு) – முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ரூமி மொஹமட் ஆகியோரை எதிர்வரும் 28ம் திகதிக்கு முன்னர் நீதிமன்றில் ஆஜராகுமாறு கொழும்பு மேல்...
உள்நாடு

நாட்டில் 171,169 PCR பரிசோதனைகள்

(UTV|கொழும்பு) – நாட்டில் நேற்றைய தினம் மாத்திரம் 680 பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கொரோனா தொற்றை தடுப்பது தொடர்பிலான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது....
உள்நாடு

மாவைக்கு சம்பந்தன் கோரிக்கை

(UTV | கொழும்பு) – தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்துள்ள தேசியப் பட்டியல் ஆசனம் தவராசா கலையரசனுக்கு வழங்கப்படுவதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், குறித்த தீர்மானத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் எதிர்ப்புக்களை...
உள்நாடு

மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் 2 வான் கதவுகள் திறப்பு

(UTV|ஹற்றன் ) – மலையகத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சில நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன....
உள்நாடுசூடான செய்திகள் 1

நிழல் உலக தாதா’வின் விசாரணைகளில் துரிதம்

(UTV | கொழும்பு) – தேடப்பட்டு வந்த பாதாள உலக உறுப்பினர் அங்கொட லொக்கா உயிரிழப்பு தொடர்பான உடற்கூறு ஆய்வு அறிக்கை வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
உள்நாடு

தலைமைக்கு வஜிர’வை முன்மொழிவு

(UTV | கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சியின் அடுத்த தலைவரை தெரிவு செய்வதற்கான விசேட செயற்குழுக்கூட்டம் இன்று(10) இடம்பெறவுள்ளதாக குறித்த கட்சியின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன....