(UTV | கொழும்பு) – பிறப்பு, இறப்பு மற்றும் திருமண பதிவுச் சான்றிதழ்களை இணைய வழியில் பெற்றுக்கொள்ளக் கூடிய சேவையொன்று நாளை முதல் ஆரம்பிக்கப்பட உள்ளது....
(UTV | கொழும்பு) – AstraZeneca இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தும் தியத உயன தடுப்பூசி நிலையம் இன்று(02) முதல் புதன்கிழமை(04) வரை, 24 மணித்தியாலங்களும் இயங்கும் என தெரிவிக்கப்படுகின்றது....
(UTV | கொழும்பு) – அரசியல் கட்சியின் செயலாளர்களுக்கும், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று எதிர்வரும் 19 ஆம் திகதி இடம்பெறவுள்ளது....
(UTV | கொழும்பு) – சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைய தொடருந்து சேவைகளை இன்று முதல் முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது....
(UTV | கொழும்பு) – நாடளாவிய ரீதியாக தாங்கள் முன்னெடுக்கின்ற இணைய வழி கற்பித்தல் புறக்கணிப்பு போராட்டத்தை தொடர்வதா இல்லையா என்பது தொடர்பாக இன்று தீர்மானிக்கப்படும் என ஆசிரிய – அதிபர் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன....
(UTV | கொழும்பு) – சகல அரச பணியாளர்களையும் வழமைப் போன்று சேவைக்கு அழைப்பதற்கான சுற்றுநிருபத்துக்கு அமைய, கல்வி சார்ந்த துறையினரும் செயற்பட வேண்டும் என கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது....
(UTV | கொழும்பு) – சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய இன்று முதல் அனைத்து அரச பணியாளர்களும் வழமைப்போன்று அரச பணிகளில் ஈடுபடுவதற்காக அழைக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதியின் செயலாளரால், அரச சேவைகள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி...
(UTV | கொழும்பு) – இன்று (31) மாலை ஜப்பானில் இருந்து மேலும் 728,460 எஸ்ட்ரா செனகா கொவிட் தடுப்பூசி டோஸ்கள் இலங்கை வந்தடைய உள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்....