யாழ் நோக்கி பயணிக்கும் ரயில்கள் சேவையில் ஈடுபடாது
(UTV|கொழும்பு) – வடக்கு மார்க்கத்தில் கல்கமுவ ரயில் நிலையத்திற்கு அருகில் முன்னெடுக்கப்படும் திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணிக்கும் ரயில்கள் சேவையில் ஈடுபடாது என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது....