Category : உள்நாடு

உள்நாடு

இலங்கையின் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரின் சேவைக்காலம் நிறைவு

(UTV | கொழும்பு) – இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஸாட் கஹட்டாக் அவரது சேவைக்காலம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இது தொடர்பில் அவர் ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்....
உள்நாடு

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் அடுத்த மாதமளவில்

(UTV | கொழும்பு) –  பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்காக, வெட்டுப்புள்ளிகள் அடுத்த மாதம் முதல் வாரத்தில் வௌியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது....
உள்நாடு

சேதன பசளை இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி

(UTV | கொழும்பு) – அரசுக்கு சொந்தமான உர நிறுவனங்கள் மூலம், நெல் தவிர்ந்த ஏனைய பயிர்ச் செய்கைகளுக்கான சேதன பசளையை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது....
உள்நாடு

இதுவரை 7,000 கர்ப்பிணிகள் கொரோனாவுக்கு பலி

(UTV | கொழும்பு) – இலங்கையில் இதுவரை 7,000 கர்ப்பிணிகள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதுடன், 55 பேர் உயிரிழந்துள்ளனர் என குடும்ப சுகாதாரப் பிரிவின் பணிப்பாளரும் சமூக மருத்துவ நிபுணருமான வைத்தியர் சித்ரமாலி டீ...
உள்நாடு

விரைவில் புதிய சுகாதார வழிகாட்டுதல்கள்

(UTV | கொழும்பு) –   எதிர்வரும் முதலாம் திகதி வழமை போல் அனைத்து அரச ஊழியர்களையும் சுகாதார வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப வேலைக்கு அழைக்க தீர்மானித்துள்ளது....
உள்நாடு

மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

(UTV | கொழும்பு) – நாட்டின் ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு தொடர்பான சிவப்பு எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

வயது 12, மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் திகதி அறிவிப்பு

(UTV | கொழும்பு) – இலங்கையில் தற்போது 12 – 19 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன....
உள்நாடு

அத்தியாவசிய பொருட்களை விடுவிக்க மத்திய வங்கியிடம் இருந்து நிதி

(UTV | கொழும்பு) – ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் அரிசி தொகையை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது....
உள்நாடு

இன்று மழையுடன் கூடிய காலநிலை

(UTV | கொழும்பு)  – மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்...