கொள்கலன்களை விடுவிக்க 50 மில்லியன் அமெரிக்க டொலர்கள் விடுவிப்பு
(UTV | கொழும்பு) – துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிக்க 50 மில்லியன் அமெரிக்க டொலரை 2 அரச வங்கிகளுக்கு விடுவித்துள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்....
