தாம் நேர்மையானவர்கள் : திருக்குமார் நடேசன் ஜனாதிபதிக்கு கடிதம்
(UTV | கொழும்பு) – உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ‘பென்டோரா பேப்பர்ஸ்’ சிக்கலில் முன்னாள் பிரதியமைச்சர் நிருபமா ராஜபக்ஷவின் பெயர் உள்வாங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து நிருபமா ராஜபக்ஷவின் கணவர் பிரபல தொழிலதிபர் திருக்குமார்...
