Category : உள்நாடு

உள்நாடு

சுமந்திரன் தலைமையில் மற்றுமொரு ஆர்ப்பாட்டம்

(UTV | கொழும்பு) –    எதிர்வரும் 17,18ஆம் திகதிகளில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் விவசாயிகள் மற்றும் மீனவர்கள் தொடர்பாக உள்ள பிரச்சினைகளுக்கு நீதி கோரி போராட்டங்களை நடத்த தீர்மானித்துள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின்...
உள்நாடு

“இலங்கையில் காணப்படும் பாகிஸ்தானின் பெளத்த சுற்றுலாத்துறைக்கான வாய்ப்புகள் மற்றும் சவால்கள்”

(UTV | கொழும்பு) –   பாகிஸ்தான் வர்த்தக மேம்பாட்டு ஆணையத்துடன் (TDAP) இணைந்து கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் “இலங்கையில் காணப்படும் பாகிஸ்தானின் பெளத்த சுற்றுலாத்துறைக்கான வாய்ப்புகள் மற்றும் சவால்கள்” ” என்ற தொனிப்பொருளில்...
உள்நாடு

களனி பாலத்தினூடாக செல்லும் சாரதிகளுக்கான அறிவித்தல்

(UTV | கொழும்பு) –    கண்டி வீதி, நீர்கொழும்பு வீதி மற்றும் பழைய அவிஸ்ஸாவெல்ல வீதியின் ஊடாக கொழும்பிற்கு பயணிக்கும் வாகன ஓட்டுனர்களுக்கு பொலிஸார் விஷேட அறிவிப்பு ஒன்றை வௌியிட்டுள்ளனர்....
உள்நாடு

அனுமதி வழங்கப்பட்டால் 21ம் திகதி முதல் முதல் பேருந்து மற்றும் ரயில் சேவைகள்

(UTV | கொழும்பு) – எதிர்வரும் 21 ஆம் திகதிக்குள் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து கட்டுப்பாடு நீக்கப்பட்டால், சுகாதாரத் துறையின் அறிவுறுத்தலின் பேரில் மாகாணங்களுக்கு இடையேயான ரயில் மற்றும் பேருந்து சேவைகள் தொடங்கப்படும் என...
உள்நாடு

கரன்னாகொடவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் மீளப்பெற்றது

(UTV | கொழும்பு) – முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் ஒஃப் ப்ளீட் வசந்த கரன்னாகொடவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை தொடர்ந்தும் முன்கொண்டுசெல்லப் போவதில்லையென மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு சட்டமா அதிபர் அறிவித்துள்ளார்....
உள்நாடு

பாராளுமன்ற அமர்வுகள் வியாழன், வெள்ளி

(UTV | கொழும்பு) –  பாராளுமன்றம் எதிர்வரும் 21,22 ஆகிய தினங்களில் கூடவிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக தெரிவித்திருந்தார்....
உள்நாடு

மகேந்திரன் இன்றி வழக்கை முன்னெடுக்க அனுமதியளிக்குமாறு சட்டமா அதிபர் கோரிக்கை

(UTV | கொழும்பு) –  தற்போது வெளிநாட்டில் உள்ளதாகக் கருதப்படும் மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் மற்றும் பேர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர்களுள் ஒருவரான கார்திய புஞ்சிஹோ ஆகிய பிரதிவாதிகளின்றி மத்திய...
உள்நாடு

இணையவழி கற்பித்தல் பணிப்புறக்கணிப்பு தொடர்ந்தும்

(UTV | கொழும்பு) – இணையவழி கற்பித்தல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன....
உள்நாடு

ரிஷாட் பதியுதீனின் மனுக்கள் 15 இல் பரிசீலனைக்கு

(UTV | கொழும்பு) –  பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் இந்த மாதம் 15 ஆம் திகதி...