Category : உள்நாடு

உள்நாடு

ஏப்ரல் 21 – பிள்ளையான் ஆணைக்குழுவில் முன்னிலை

(UTV | கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினரான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன், முதல் தடவையாக ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சற்றுமுன்னர் முன்னிலையாகியுள்ளார்....
உள்நாடு

சீனத் தூதுக்குழுவினர் இலங்கை விஜயம்

(UTV | கொழும்பு) – சீனாவின் முன்னாள் வெளிவிகார அமைச்சரும், தற்போதைய கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் பணியக உறுப்பினருமான Yang Jiechi அவர்களின் தலைமையிலான உயர் அதிகாரமுள்ள சீனத் தூதுக்குழுவினர் இன்றைய தினம் இலங்கைக்கு...
உள்நாடு

பல்வேறு மாவட்டங்களில் 16 கொரோனா நோயாளர்கள் அடையாளம்

(UTV | கொழும்பு) – ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் தவிர்ந்த நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொரோனா தொற்றுக்குள்ளான 16 பேர், 2 நாட்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்....
உள்நாடு

ஊரடங்கு உத்தரவை மீறிய 79 பேர் கைது

(UTV | கம்பஹா) – கம்பஹா மாவட்டத்தில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில், ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 79 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்....
உள்நாடு

பல பகுதிகளில் மழையுடன் கூடிய காலநிலை

(UTV | கொழும்பு) –  வடக்கு, வடமத்திய,கிழக்கு, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களின் சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது....
உள்நாடு

மினுவாங்கொட – மொத்தமாக 1,034 பேருக்கு கொரோனா

(UTV | கொழும்பு) – திவுலபிட்டிய பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணுடன் தொடர்பில் இருந்த மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்....
உள்நாடு

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மறு அறிவித்தல் வரை பூட்டு

(UTV | கொழும்பு) – நாட்டில் நிலவும் கொரோனா தொற்று நிலவரத்தினால் உள்நாட்டு இறைவரித் திணைக்களமானது இன்று (07) தொடக்கம் மறு அறிவித்தல் வரை பொது மக்களுக்கு மூடப்பட்டிருக்கும் என அரச தகவல் திணைக்களம்...
உள்நாடு

வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற நபர் கண்டுபிடிப்பு

(UTV | கொழும்பு) – ராகம வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற நபர் கண்டுபிடிக்கப்பட்டு மீண்டும் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ...
உள்நாடு

தேசிய பூங்காக்களுக்குள் நுழைய பொதுமக்களுக்கு அனுமதி மறுப்பு

(UTV | கொழும்பு) – மறு அறிவிப்பு வரும் வரை தேசிய பூங்காக்களுக்குள் நுழைய பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக வனவிலங்கு மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்....
உள்நாடு

மூன்று மாகாணங்களில் தனியார் வகுப்புக்கள் இடைநிறுத்தம் [UPDATE]

(UTV | கொழும்பு) –  மத்திய மாகாணத்தில் மேலதிக வகுப்புக்கள் நடத்துவதை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது அத்துடன் கிழக்கு மாகாணத்திலும் மீள் அறிவிப்பு வரை அனைத்து மேலதிக வகுப்புக்களையும் தற்காலிகமாக இடைநிறுத்துமாறு...