Category : உள்நாடு

உள்நாடுபிராந்தியம்

மான் இறைச்சியை கடத்திச் சென்ற இருவர் கைது

editor
மட்டக்களப்பு கரடியனாறு பிரதேத்தில் இருந்து செங்கலடி பிரதேசத்துக்கு பட்டா ரக வாகனத்தில் 20 கிலோ மான் இறைச்சி கடத்திச் சென்ற இருவரை இன்று வியாழக்கழமை (10) பகல் செங்கலடி கறுத்த பாலத்தில் வைத்து கைது...
உள்நாடுகாலநிலை

4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

editor
4 மாவட்டங்களுக்கு முதலாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலி, களுத்துறை, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இன்று மாலை வெளியிட்டுள்ள ஊடக...
உள்நாடு

மதுபானசாலைகளுக்கு பூட்டு – வெளியானது அறிவிப்பு!

editor
எதிர்வரும் 12, 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் நாடு முழுவதிலுமுள்ள மதுபானசாலைகளை மூடுமாறு மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த நாட்களில் பூரணை, மற்றும் தமிழ், சிங்கள புத்தாண்டு வருவதால் மதுபானசாலைகள் மூடப்பட்டு இருக்கும்...
அரசியல்உள்நாடு

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு கோப் குழு அதிகாரிகள் நேரடி விஜயம்

editor
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு நேரடி விஜயம் செய்த அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப் குழு) நிலைமைகளை ஆராய்ந்தது. வரையறுக்கப்பட்ட விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) நிறுவனம்...
அரசியல்உள்நாடு

அமெரிக்க புதிய வரிக் கொள்கையை பற்றி ஆராய ஜனாதிபதியால் கூட்டப்பட்ட கட்சித் தலைவர்கள் கூட்டம் வெற்றிகரமாக நிறைவு

editor
அமெரிக்காவின் புதிய வரிக் கொள்கை இலங்கைக்கு எவ்வாறு தாக்கம் செலுத்துகிறது என்பது தொடர்பாகவும் அது தொடர்பில் அமெரிக்க அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான பரிந்துரைகள் குறித்தும் ஆராய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட கட்சித் தலைவர்கள் கூட்டம் ஜனாதிபதி...
அரசியல்உள்நாடு

உண்மையை ஒருபோதும் மூடி மறைக்க முடியாது – பட்டலந்த வதை முகாமின் பின்னணியில் இருந்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

editor
1977 முதல் 1994 ஆம் ஆண்டுவரை இந்நாட்டை கொலை களமாக்கிய ஐக்கிய தேசியக் கட்சி பாவிகளே, பட்டலந்த வதை முகாமின் சூத்திரதாரிகளும் கூட. எனவே, பட்டலந்த வதை முகாமின் பின்னணியில் இருந்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட...
உள்நாடு

GovPay செயலி மூலம் போக்குவரத்து அபராதங்களை செலுத்தக்கூடிய திட்டம்

editor
போக்குவரத்து விதிமீறல்களுக்காக பொலிஸாரினால் வழங்கப்படும் அபராதங்களை சாரதிகள் இணைவழி ஊடாக செலுத்தக்கூடிய வகையிலான ஒரு முன்னோடி திட்டத்தை அறிமுகப்படுத்த இலங்கை பொலிஸ் நடவடிக்கை எடுத்துள்ளது. அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட GovPay செயலி மூலம் இந்தக் கொடுப்பனவுகளைச்...
அரசியல்உள்நாடு

ஒரு நாடு வளர்ச்சியடைவதற்கு அதன் கலசாரத்தை நாம் பாதுகாக்க வேண்டும் – ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன

editor
கித்துல்மரத்திலிருந்து உற்பத்தி செய்யப்படும் கித்துல் பானி மற்றும் கித்துல் கருப்பட்டி உட்பட ஏனைய கித்துல் உற்பத்தி பொருட்களை இறைவனுக்கு பூஜை செய்யும் நிகழ்வு நேற்றையதினம் (09) சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன...
உள்நாடு

தேசபந்து தென்னக்கோன் பிணையில் விடுதலை

editor
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தேசபந்து தென்னகோனை பிணையில் விடுவிக்க மாத்தறை நீதிவான் நீதிமன்றம் இன்று (10) உத்தரவிட்டுள்ளது. அதற்கமைய, தேசபந்து தென்னகோனை 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணையில் விடுவிப்பதற்கு நீதிமன்றம் அனுமதி...
உள்நாடு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – பள்ளிவாசல்களை பயன்படுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை – முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் எச்சரிக்கை

editor
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு, சில மஸ்ஜித் நம்பிக்கையாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் தங்களது மஸ்ஜித்களையும் பதவிகளையும் அரசியல் நோக்கங்களுக்காக துஷ்பிரயோகப்படுத்துவதாக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில்,...