‘கிராமத்துடன் கலந்துரையாடல்’ : ஜனாதிபதி நுவரெலியாவுக்கு
(UTV | கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கலந்துகொள்ளும் கிராமத்துடன் கலந்துரையாடல் 15வது நிகழ்வு நுவரெலியா மாவட்டத்தில் வலப்பனை பிரதேச செயலகத்தின் யோம்புவெல்தென்ன கிராமத்தில் இன்று (20) இடம்பெறும்....