நாம் இலகுவில் ஓய்வடையப் போவதில்லை [VIDEO]
(UTV | கொழும்பு) – ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையினால் பௌத்த அமைப்புக்களை அடிபணிய வைக்க முடியாது என பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்தார்....