தனியார் மற்றும் சர்வதேச கத்தோலிக்க பாடசாலைகளும் வழமைக்கு
(UTV | கொழும்பு) – எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி தனியார் மற்றும் சர்வதேச கத்தோலிக்க பாடசாலைகள், மீளத்திறக்கப்பட உள்ளதாக கத்தோலிக்க தனியார் பாடசாலைகள் பொது முகாமையாளர் அருட்தந்தை கெமுனு டயஸ் தெரிவித்துள்ளார்....