புனித ரமழான் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு இன்று
(UTV | கொழும்பு) – புனித ரமழான் மாத தலைப்பிறையைத் தீர்மானிக்கும் மாநாடு, இன்று(12) திங்கட்கிழமை மாலை மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து, கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறுமென பிறைக்குழு அறிவித்துள்ளது....