நாடளாவிய அனைத்து தேவாலயங்களுக்கும் விசேட பாதுகாப்பு
(UTV | கொழும்பு) – நாளை மறுநாள் (21) நாடு முழுவதும் உள்ள அனைத்து தேவாலயங்களுக்கும் பாதுகாப்பு வழங்குமாறு அனைத்து பொலிஸ் நிலையங்கள் உள்ளிட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு பொலிஸ் தலைமையகம் அறிவுறுத்தியுள்ளது....