ராஜித உள்ளிட்ட மூவருக்கு எதிரான வழக்கு விசாரணை
(UTV | கொழும்பு) – முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட மூவருக்கு எதிராக, கொழும்பு மேல்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் திகதி எதிர்வரும் ஜூன் மாதம் 16ஆம் திகதி...