Category : உள்நாடு

உள்நாடு

அதிகாரிகொட கிராம உத்தியோகத்தர் பிரிவு தனிமைப்படுத்தலில்

(UTV | கொழும்பு) – களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அதிகாரிகொட கிராம உத்தியோகத்தர் பிரிவு இன்று மாலை முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளது....
உள்நாடு

கொரோனா : இது தீர்மானமிக்க தருணமாகும்

(UTV | கொழும்பு) – பொதுமக்கள் எதிர்வரும் நாட்களில், சுகாதார பாதுகாப்பு முறைமைக்கு அமைய, தங்களது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கோரியுள்ளார்....
உள்நாடு

பேருவளை மீன்பிடி துறைமுகத்தில் மீண்டும் என்டிஜன்

(UTV |  களுத்துறை) – இந்திய கடற்பிராந்தியங்களுக்கு அருகில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு பின்னர் மீள கரை திரும்பும் மீனவர்களுக்கு என்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

இன்றும் நான்கு பேர் கொரோனாவுக்கு பலி

(UTV | கொழும்பு) – நாட்டில் மேலும் 4 கொவிட்-19 மரணங்கள் பதிவானமையை அடுத்து மரணித்தவர்களின் எண்ணிக்கை 638 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள...
உள்நாடு

ரிஷாதின் கைதும் ராஜபக்ஷவின் கொடூர ராணுவ முகமும்

(UTV | கொழும்பு) – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனும், அவரின் சகோதரர் ரியாஜ் பதியுதீனும் இன்று(24) அதிகாலை குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டதனை கண்டித்து பாராளுமன்ற உறுப்பினர்...
உள்நாடு

இலங்கையில் வசிக்கும் சவூதி மக்களை உடன் நாடு திரும்புமாறு அறிவுறுத்தல்

(UTV | கொழும்பு) – இலங்கை மற்றும் ஏனைய 4 ஆசிய நாடுகளில் வசிக்கும் சவூதி மக்களை விரைவில் நாடு திரும்புமாறு சவூதி அரசு அறிவுறுத்தியுள்ளது....
உள்நாடு

ஐந்து கிராமங்கள் தனிமைப்படுத்தலில் – புகையிரத திணைக்களத்தின் அறிவிப்பு

(UTV | கொழும்பு) – நேற்று நள்ளிரவு முதல் மறு அறிவித்தல் வரை, கனேவத்த புகையிரத நிலையத்தில் எந்தவொரு புகையிரதமும் நிறுத்தப்பட மாட்டாது என புகையிரத திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது....
உள்நாடு

UPDATE: ரிஷாத் மற்றும் அவரது சகோதரர் கைது

(UTV | கொழும்பு) –   அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனும், அவரின் சகோதரர் ரியாஜ் பதியுதீனும் இன்று(24) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப்...
உள்நாடு

நாட்டை முடக்குவதற்கு இதுவரையில் தீர்மானம் இல்லை

(UTV | கொழும்பு) – கொவிட்-19 பரவல் நிலைக்கு மத்தியில், நாட்டை முடக்குவதற்கு இதுவரையில் தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்....
உள்நாடு

கொரோனா தொற்று காரணமாக சிறைக்கைதிகளை பார்வையிட தடை

(UTV | கொழும்பு) – சிறைக்கைதிகளை பார்வையிட இரு வாரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்....