Category : உள்நாடு

உள்நாடு

மாகாணங்களுக்குள் மாத்திரம் ரயில் சேவைகளை முன்னெடுக்க நடவடிக்கை

(UTV | கொழும்பு) – மாகாணங்களுக்குள் மாத்திரம் ரயில் சேவைகளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது....
உள்நாடு

இன்று நள்ளிரவு முதல் பயணக்கட்டுப்பாடு அமுலுக்கு [UPDATE]

(UTV | கொழும்பு) – மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு இன்று(11) நள்ளிரவு முதல் எதிர்வரும் 30 ஆம் திகதிவரை அமுலாகவுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்....
உள்நாடு

எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ளத் தயார்

(UTV | கொழும்பு) – கொவிட் பெருந்தொற்று தொடர்பில் எதிர்காலத்தில் ஏற்படவுள்ள எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ளத் தயார் என சுகாதார சேவை பிரதிப் பணிப்பளார் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்....
உள்நாடு

ஊழியர்களை பணிக்கு அழைக்காமல் மட்டுப்படுத்துமாறு ஆலோசனை

(UTV | கொழும்பு) – அலுவலகம் அல்லது பணிபுரியும் இடம் அமைந்துள்ள இடத்திற்கு வௌி மாவட்டங்களில் இருந்து வருகை தரும் ஊழியர்களை பணிக்கு அழைக்காமல் மட்டுப்படுத்துமாறு நிறுவனங்களின் தலைவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது....
உள்நாடுகேளிக்கை

முதல் தடவையாக சிங்கள மொழியில் பாடப்படும் கஸீதா [VIDEO]

(UTV | கட்டார்) – நல்லிணக்கம் என்பது நாம் பிறருடன் இணக்கமாகப் பழகுவதே ஆகும். நல்லிணக்கம் எங்கும் இருக்க தவறியது என்றால் அதுவும் சரியே. குறிப்பாக, கட்டாரில் நல்லிணக்கம் மிகவும் முக்கியமானதும் அவசியமானதுமாகும்....
உள்நாடு

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் அறிவிப்பு

(UTV | கொழும்பு) –  சாரதி அனுமதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடியாகு காலம் தொடர்பில் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் புதிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது....
உள்நாடு

பொது சுகாதார பரிசோதகர்கள் சுகயீன விடுமுறையில்

(UTV | பதுளை) –  பதுளை மாவட்ட பொது சுகாதார பரிசோதகர்கள் இன்று(10) சுகயீன விடுமுறையை பதிவு செய்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்....
உள்நாடு

அதிகமான போதை மாத்திரை அடங்கிய பொதியுடன் ஒருவர் கைது

(UTV |  அம்பாறை, கல்முனை) – பழைய இரும்பு விற்கும் போர்வையில் 590 க்கும் அதிகமான போதை மாத்திரை அடங்கிய பெட்டிகள் மற்றும் ஹெரோயினுடன் பட்டா வாகனத்தில் பயணம் செய்து விற்பனை செய்த ஒருவரை...
உள்நாடு

கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் புதனன்று இறுதித் தீர்மானம்

(UTV | கொழும்பு) – நாடளாவிய ரீதியாக கொரோனா தொற்றால் மூடப்பட்டுள்ள பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள்,முன்பள்ளிகள் மற்றும் பிரிவெனாக்களை மீள திறப்பது குறித்து, 12ஆம் திகதி புதன்கிழமை இறுதித் தீர்மானம் எடுக்கப்படுமென,கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது....