Category : உள்நாடு

உள்நாடு

ரிஷாத் விரும்பினால் சபைக்கு வரலாம்

(UTV | கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர்களான ரிஷாத் பதியுதீன் மற்றும் பிரேமலால் ஜயசேகர ஆகியோர் விரும்பினால் பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள சபாநாயகர் அனுமதி அளித்துள்ளார்....
உள்நாடு

அஹ்னாஃப் இனை விடுவிக்குமாறு மனித உரிமை குழுக்கள் இலங்கைக்கு வலியுறுத்தல்

(UTV | கொழும்பு) –  பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள அஹ்னாஃப் ஜஸீமை உடனடியாக விடுவிக்குமறு பல மனித உரிமை அமைப்புகள் இலங்கை அரசாங்கத்துக்கு கூட்டாக அழைப்பு விடுத்துள்ளன....
உள்நாடு

இதுவரைக்கும் எந்த விதமான விசாரணைகளோ வாக்குமூலங்களோ இடம்பெறவில்லை

(UTV | கொழும்பு) –  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீனின் கைதுக்கு எதிராகவும், அவரது விடுதலையை வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்து வந்த நிலையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்...
உள்நாடு

சட்டமா அதிபரின் அறிக்கை தொடர்பில், CID இடம் அறிக்கை கோரல்

(UTV | கொழும்பு) – ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான முழுமையற்ற விசாரணைகள் குறித்த, சட்டமா அதிபரின் அறிக்கை தொடர்பில், குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் அறிக்கை கோரப்பட்டுள்ளது....
உள்நாடு

நாடளாவிய ரீதியில் விதிக்கப்பட்டுள்ள பயணத்தடை நாளை முதல் நீக்கம்

(UTV | கொழும்பு) –  கடந்த வியாழக்கிழமை இரவு 11 மணியிலிருந்து நாளை அதிகாலை 4 மணிவரை நாடளாவிய ரீதியில் விதிக்கப்பட்டுள்ள பயணத்தடையை நாளை நீக்க எதிர்பார்ப்பதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா...
உள்நாடு

போக்குவரத்து கட்டுப்பாட்டை மீறிய குற்றச்சாட்டில் 306 பேர் கைது

(UTV | கொழும்பு) – கடந்த 24 மணித்தியாலயங்களில் போக்குவரத்து கட்டுப்பாட்டை மீறிய குற்றச்சாட்டில் 306 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்....
உள்நாடு

நாட்டிலுள்ள செல்வந்தர்களிடம் அரசு கோரிக்கை

(UTV | கொழும்பு) – கொரோனா சிகிச்சை மத்திய நிலையங்களுக்குத் தேவையான மருத்துவ உபகரணங்களை அன்பளிப்பு செய்யுமாறு, அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது....
உள்நாடு

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை : சட்டமா அதிபரிடமிருந்து 130 பக்க அறிக்கை

(UTV | கொழும்பு) – சஹ்ரானின் பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முக்கியமான சந்தேகநபர்கள் 42 பேருக்கு எதிரான சாட்சியங்களை எழுத்துமூலமாக உறுதிப்படுத்துமாறு பொலிஸ்மா அதிபருக்கு சட்ட மா அதிபர் அறிவித்துள்ளார். இது...
உள்நாடு

நாடளாவிய ரீதியிலுள்ள மொத்த விற்பனையாளர்களுக்கான அறிவித்தல்

(UTV | கொழும்பு) – கொழும்பு, புறக்கோட்டை மொத்த விற்பனை நிலையத்தில் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு, நாடளாவிய ரீதியிலுள்ள மொத்த விற்பனையாளர்கள் நாளை(16) முதல் அனுமதி வழங்கப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்....
உள்நாடு

திங்கள் முதல் நடைமுறையாகும் சட்டங்கள்

(UTV | கொழும்பு) – தேசிய அடையாள அட்டை இலக்க முறை எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் கடுமையான முறையில் அமுலாக்கப்படவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண...