இலங்கையில் இருந்து வருவோருக்கு ஜப்பானின் விசேட அறிவித்தல்
(UTV | ஜப்பான்) – இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஜப்பானுக்கு பிரவேசிக்கின்ற பயணிகள், கட்டாயமாக விடுதிகளில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஜப்பான் அரசாங்கம் உத்தரவிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன....