CID முன்னாள் பணிப்பாளருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல் [UPDATE]
(UTV | கொழும்பு) – பிணை நிபந்தனைகள் பூர்த்தியாகாத நிலையில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர மற்றும் உப காவல்துறை பரிசோதகர் சுகத் மெண்டிஸ் ஆகியோரை தொடர்ந்தும்...