பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவம் – சடலத்தைத் தோண்டி எடுக்க நீதிமன்றம் உத்தரவு
வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பின்னர் உயிரிழந்த நிமேஷ் சத்சர என்ற இளைஞரின் சடலம், பிரேத பரிசோதனைக்காக இந்த மாதம் 23 ஆம் திகதி தோண்டி எடுக்கப்படவுள்ளது. பிரேத பரிசோதனைக்காக இந்த மாதம் 23...