கெஹெலியவின் மகன் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் ஆஜர்!
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல, வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு முன்னிலையில் இன்று ( 21) ஆஜராகியுள்ளார். கொழும்பு தலைமை நீதிவான் தனுஜா லக்மாலி நேற்று (20) முன்னாள்...