புதினின் அறிவிப்பினால் அண்டை நாடுகளுக்கு தப்பி ஓடும் ரஷ்ய ஆண்கள்
(UTV | மாஸ்கோ) – உக்ரைன் நாட்டின் மீது ரஷியா போரை தொடங்கி இன்றுடன் (சனக்கிழமை) 7 மாதங்கள் ஆகிறது. மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் ராணுவம் ரஷிய படைகளை எதிர்த்து தொடர்ந்து சண்டையிட்டு...