Category : உலகம்

உலகம்

ஜீப் வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து – 8 பேர் பலி – 5 பேர் காயம்

editor
உத்தரகண்டில் பள்ளத்தில் ஜீப் வாகனம் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன் 5 பேர் காயம் அடைந்துள்ளனர். உத்தரகாண்ட் மாநிலம், பித்தோர்கர் மாவட்டத்தில் உள்ள முவானி நகரில் உள்ள பாலத்தில் 13 பேரை...
உலகம்

வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினார் சுபான்ஷு சுக்லா

editor
சர்​வ​தேச விண்​வெளி நிலை​யத்​தில் தங்​கி​யிருந்து ஆய்வுகளை மேற்கொண்ட இந்​திய வீரர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 பேர், டிராகன் விண்கலம் மூலம் பத்திரமாக பூமிக்கு வந்து சேர்ந்தனர். அமெரிக்​கா​வின் கலிபோர்போனியா அருகே பசிபிக் கடலில்...
உலகம்

பலஸ்தீன இராச்சியத்தை அங்கீகரிக்க பிரித்தானியாவின் 60 எம்.பிக்கள் வலியுறுத்து

editor
பலஸ்தீன இராச்சியத்தை அங்கீகரிக்குமாறு பிரித்தானியாவின் ஆளும் கட்சியைச் சேர்ந்த 60 பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பில் பிரித்தானிய வெளிவிவகாரச் செயலாளர் டேவிட் லம்மிக்கு அவர்கள் கடிதமொன்றையும் எழுதியுள்ளனர். அந்தக் கடிதத்தில், காசாவில் இஸ்ரேல்...
உலகம்

போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்ய ஜனாதிபதி ஆர்வம் காட்டவில்லை – ரஷ்யா மீது 100% வரி விதிக்கப் போவதாக டொனால்ட் டிரம்ப் அச்சுறுத்தல்!

editor
உக்ரைனில் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறும் போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் ஆர்வம் காட்டவில்லை எனக் கூறி, ரஷ்யாவுக்கு எதிராக 100% “இரண்டாம் நிலை வரிகள்” (secondary tariffs) விதிக்கப்படும்...
உலகம்

காசாவில் நீருக்கு காத்திருந்தோர் மீது இஸ்ரேல் தாக்குதல் – எட்டு சிறுவர்கள் உட்பட 10 பேர் பலி

editor
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை ஸ்தம்பித்திருக்கும் நிலையில் தண்ணீர் விநியோக இடத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் உட்பட காசாவில் நேற்று (13) இடம்பெற்ற தாக்குதல்களில் 59 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். காசாவில்...
உலகம்சினிமா

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்

editor
நடிகை சரோஜா தேவி வயது முதிர்வு காரணமாக பெங்களூருவில் இன்று காலமானார். அவருக்கு வயது 87. இந்திய திரைத்துறை வரலாற்றில் மிகச்சிறந்த நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை சரோஜா தேவி. இவர் தமிழ், தெலுங்கு,...
உலகம்

லண்டனில் சிறிய ரக விமானம் விபத்து

editor
லண்டன் சவுத் எண்ட் விமான நிலையத்திலிருந்து நேற்று (13) மாலை சிறிய ரக விமானம் நெதர்லாந்து புறப்பட்ட சில விநாடிகளில் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் விமானம் தீப்பற்றி ஏரிந்து வெடித்து சிதறியுள்ளதாக...
உலகம்

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் யூடியூப் செனலுக்கு தடை!

editor
பாகிஸ்தானில் சமீப காலமாக அரசாங்கத்தின் கொள்கைகளை சமூக வலைதளங்களில் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக, அரசு அதிகாரிகளை அச்சுறுத்தும் வகையில் பதிவுகளை பதிவிட்டனர். இதனால் அரசின் செயல்பாடுகள் பாதிக்கப்படுவதாக கூறப்பட்டு வந்தது. எனவே...
உலகம்சினிமா

பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்

editor
பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். உடல் நிலை குறைவு காரணமாக தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. ஆந்திராவைச் சேர்ந்த பிரபல நடிகரான கோட்டா சீனிவாச...
உலகம்

மாணவர், சுற்றுலாப் பயணிகளுக்கான அமெரிக்க வீசா கட்டணம் உயர்வு

editor
மாணவர்​கள், சுற்​றுலா பயணி​கள் வீசா, இந்​தி​யப் பணி​யாளர்​கள் அதி​கம் பயன்​படுத்​தும் எச்​-1பி வீசா கட்​ட​ணத்தை ரூ.16 ,000 (இந்திய மதிப்பில்) இருந்து ரூ.40 ஆயிர​மாக அதி​கரிக்​கப்​பட்​டுள்​ளது. மேலும், இந்த கட்​ட​ணம் ஆண்​டு​தோறும் பணவீக்​கத்​துக்கு ஏற்ப...