பங்களாதேஷில் நீருக்கடியில் போக்குவரத்து செய்யக்கூடிய சுரங்கப்பாதை
(UTV | டாக்கா ) – பங்களாதேஷில் சீனாவின் நிதியுதவியுடன் நீருக்கடியில் போக்குவரத்து செய்யக்கூடியதானசுரங்கப்பாதை 2023 ஆண்டு ஜனவரியில் திறக்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் நிர்மாணிப்புக்கான கட்டுமானப்பணிகள் நிறைவினை கொண்டாடும் விழா...