சூடானில் சிக்கியிருந்தவர்கள் பத்திரமாக மீட்பு
(UTV | கொழும்பு) – சூடானில் சிக்கியிருந்தவர்கள் பத்திரமாக மீட்பு சூடானில் சிக்கியிருந்த இலங்கையர்கள் குழுவொன்று பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி டுவிட்டரில் தெரிவித்துள்ளார். சூடானில் சிக்கியிருந்த 41 இலங்கையர்கள் தொடர்பில் தகவல்...