சந்திரயான் 3 தரையிறங்கிய பகுதிக்கு “சிவசக்தி” என பெயர் சூட்டிய மோடி!
(UTV | கொழும்பு) – நிலவில் சந்திரயான் 3 தரையிறங்கிய பகுதிக்கு, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் “சிவ சக்தி” என்று பெயர் சூட்டியுள்ளார். ‘சிவம்’ என்பதில் மனித...