Category : உலகம்

உலகம்

‘மெட்டா’ நிறுவனத்துக்கு எதிராக அமெரிக்கா வழக்கு!

(UTV | கொழும்பு) – இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் பயன்பாடு குழந்தைகளின் மனநலத்தைப் பாதிப்பதாகவும் அவா்களை அடிமையாக்குவதாகவும் அமெரிக்காவின் கலிஃபோர்னியா, நியூயோர்க் உள்ளிட்ட 33 மாகாண அரசுகள் ‘மெட்டா’ நிறுவனத்துக்கு எதிராக...
உலகம்

பணயக் கைதிகளின் விபரங்களை பகிருமாறு இஸ்ரேல் எச்சரிக்கை!

(UTV | கொழும்பு) – அமைதியான வாழ்க்கை மற்றும் உங்களுடைய குழந்தைகளுக்கு சிறந்த எதிர்காலம் என்பது உங்களுடைய விருப்பம் என்றால், உடனடியாக மனிதநேய நலன்களுக்கான விசயங்களை செய்யுங்கள். உங்கள் பகுதிகளில் சிறை பிடித்து வைக்கப்பட்டு...
உலகம்

நவாஸ் ஷெரீப்புக்கு பிணை வழங்கிய நீதிமன்றம்!

(UTV | கொழும்பு) – பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு இஸ்லாமாபாத் நீதிமன்றம் இரண்டு ஊழல் குற்றச்சாட்டுகளில் பிணை வழங்கியுள்ளது. குற்றச்சாட்டுகள் மீதான விசாரணை நடைபெறும் போது முன்னாள் பிரதமர் நீதிமன்றத்தில் ஆஜராவார்...
உலகம்

இஸ்ரேலின் நடவடிக்கை எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் – ஒபாமா எச்சரிக்கை.

(UTV | கொழும்பு) – இஸ்ரேல் இராணுவத்தின் நடவடிக்கையானது, எதிர்விளைவுகளை ஏற்படுத்த கூடும் என்று அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா எச்சரிக்கை விடுத்துள்ளார்.அமெரிக்காவின் முன்னாள் அதிபராக இருந்தவர் பராக் ஒபாமா. 2 முறை...
உலகம்

பணயக் கைதிகளை விடுவித்தது ஹமாஸ்!

(UTV | கொழும்பு) – ஹமாஸ் தனது பிடியில் இருந்த அமெரிக்கர்கள் இருவரை கடந்த வாரம் விடுவித்திருந்த நிலையில், நேற்று மேலும் இரண்டு பெண்களை விடுவித்துள்ளது. விடுவிக்கப்பட்ட பெண்கள் இருவரும் வயது முதுமை மற்றும்...
உலகம்

இஸ்ரேல் – ஸமாஸ் மோதல் – அவசர சந்திப்புக்கு ஐ.நா அழைப்பு.

(UTV | கொழும்பு) – உலகின் 193 நாடுகளை உள்ளடக்கிய ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பின் (UNO), 6 முக்கிய உறுப்பு அமைப்புகளில் முக்கியமானது, ஐக்கிய நாடுகள் பொதுச்சபை (UNGA). பொதுசபை, 1945ல் ஐ.நா. கூட்டமைப்பின்...
உலகம்

காஸா மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கு ஆபத்து – எச்சரித்த மருத்துவர்கள்.

(UTV | கொழும்பு) – ஜெனரேட்டர்களில் எரிபொருள் தீர்ந்தால், காஸா மருத்துவமனைகளில் உள்ள குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். காசா பகுதி முழுவதும் மருத்துவமனை பொருட்கள் தடைபட்டுள்ளதாக கூறப்படுகிறது கடந்த சனிக்கிழமை...
உலகம்

எகிப்து எல்லையில் தாக்குதல் நடத்திய இஸ்ரேல் இராணுவம்!

(UTV | கொழும்பு) – தவறுதலாக எகிப்து இராணுவ எல்லையில் தாக்குதல் நடத்தியதற்கு இஸ்ரேல் இராணுவம் வருத்தம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல், காசாவையொட்டியுள்ள எகிப்து எல்லையில் இஸ்ரேலின் பீரங்கி தவறுதலாக எகிப்து இராணுவ எல்லைப்பகுதியை நோக்கி...
உலகம்

காசா மீது போர் – இந்தியாவில் உள்ள பாலஸ்தீன மாணவர்கள் மிகுந்த கவலையில்.

(UTV | கொழும்பு) – ஹமாஸ் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் காசா மீது போர் தொடுத்துள்ளது. இந்த சூழ்நிலையில், அங்கிருக்கும் தங்கள் உறவினர்களின் நிலை குறித்து இந்தியாவில் உள்ள பாலஸ்தீன மாணவர்கள் மிகுந்த கவலையில்...
உலகம்

மியன்மாரில் நிலநடுக்கம்!

(UTV | கொழும்பு) – மியன்மாரில் இன்று காலை 6.29 மணியளவில் 4.3 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. நெய்பிடாவில் இருந்து 90 கிலோமீற்றர் ஆழத்தில் நிலநடுக்கம்...