அமெரிக்காவின் முன்னாள் வெளிவிவகார செயலாளர் ஹென்றி ஹிசிஞ்சர் காலமானார்!
(UTV | கொழும்பு) – அமெரிக்காவின் முன்னாள் பிரபல இராஜாங்க செயலாளர் ஹென்றி ஹிசிஞ்சர் Henry Kissinger,(100) காலமானார். ஹிசிஞ்சர் நிக்சன் போர்ட் அரசாங்கங்களில் தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும் இராஜாங்க செயலாளராகவும் பணியாற்றியிருந்தார். அமெரிக்க...