விபத்தில் சிக்கிய அமெரிக்க ஜனாதிபதி!
(UTV | கொழும்பு) – அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் பாதுகாப்பு வாகனம் விபத்துக்குள்ளானது. டெலவேர் (Delaware) மாநிலத்தில் உள்ள பைடன் பிராசாரத் தலைமையகக் கட்டடத்தில் ஊழியர்களுடன் நேற்று இரவு உணவு அருந்தியுள்ளார். பின்னர்...