(UTV | கொழும்பு) – இந்தியா – மும்பையில் அமைந்துள்ள மரச்சந்தை ஒன்றில் இன்று அதிகாலை பாரியளவிலான தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றனர். தீயை...
(UTV | கொழும்பு) – தலைநகர் டெல்லியில் இன்று 75 வதுகுடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது இதையொட்டி பலத்தபாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதேவேளை டெல்லியில் நடைபெறும் விழாவில். பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் சிறப்பு...
(UTV | கொழும்பு) – இந்தியா மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் உருவாகியுள்ள நிலையில், சீன ஆய்வுக் கப்பலை தமது துறைமுகத்தில் நிறுத்துவதற்கு மாலைத்தீவு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளமை உலகரங்கில்...
(UTV | கொழும்பு) – வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் விசாவுக்கான கால அளவை 2 வருடங்களாகக் குறைத்து கனடா அரசு உத்தரவிட்டுள்ளது. கனடாவுக்கு வருகை தரும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் விதமாகவே இந்நடவடிக்கை...
(UTV | கொழும்பு) – கனடா அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள முக்கிய சவாலை சமாளிக்கும் விதமாக சில கட்டுப்பாடுகளை கொண்டு வருவதற்காக சில முடிவுகள் எடுக்கப்படவுள்ளதாக அந்நாட்டு அமைச்சர் தகவல் வெளியிட்டுள்ளார்.அதன்படி, எதிர்வரும் இரு வருடங்களுக்கு...
(UTV | கொழும்பு) – சீனாவின் வடமேற்கு பகுதியில் நள்ளிரவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7. 2 ஆக பதிவாகியுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. சீனா – கிர்கிஸ்தான்...
(UTV | கொழும்பு) – புதிய விசா திட்டத்தின் ஒரு பகுதியா அவுஸ்திரேலியா தனது “கோல்டன் விசா” முறையினை நீக்கியுள்ளது.இது செல்வந்த முதலீட்டார்களுக்கு அவுஸ்திரேலியாவில் வாழும் சூழ்நிலையினை ஏற்படுத்தியது. மேலும் வெளிநாட்டு வணிகத்தை ஈர்ப்பதற்காக...
(UTV | கொழும்பு) – சீனாவின் தென்மேற்கு யுனான் மாகாணத்தில் ஏற்பட்ட பாரிய மண்சரிவையடுத்து 18 குடும்பங்களைச் சேர்ந்த 44 பேர் புதையுண்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், நேற்று இந்த மண்சரிவு...
(UTV | கொழும்பு) – சிரியாவின் தென்மேற்குப் பகுதியிலான வான்வழித் தாக்குதலில் 10 போ் உயிரிழந்தனா்.சுவேய்தா மாகாணத்தின் அா்மான் நகரில் மேற்கொள்ளப்பட்ட இந்த குண்டுவீச்சு, ஈரான் ஆதரவு பெற்ற போதை மருந்து கடத்தல் கும்பலைக்...
(UTV | கொழும்பு) – காஸாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 24,620ஆக அதிகரித்துள்ளது. இது குறித்து அப்பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: காஸாவில் இஸ்ரேல்...