Category : உலகம்

உலகம்

நாங்கள் போர் நிறுத்தத்தை மீறி தாக்குதல் நடத்தவில்லை – இஸ்ரேல் குற்றச்சாட்டுக்கு ஈரான் மறுப்பு

editor
போர் நிறுத்தத்தை மீறி ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலின் குற்றச்சாட்டை ஈரான் நிராகரித்தது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஈரான் மீறியதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியதோடு, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி...
உலகம்

இஸ்ரேல் மீது ஈரான் மீண்டும் தாக்குதல் – சக்திவாய்ந்த பதிலடி தாக்குதல் வழங்குவோம் இஸ்ரேல்!

editor
ஈரான்-இஸ்ரேல் போருக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஈரான் மீறியுள்ளதாக கூறப்படுகிறது. போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் இருந்த காலத்தில் இஸ்ரேலின் பல பகுதிகளை குறிவைத்து ஈரான் ஏவுகணைத்...
உலகம்

போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டது

editor
அமெரிக்க ஜனாதிபதியின் போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறினால் இஸ்ரேல் கடுமையாகப் பதிலளிக்கும் என இஸ்ரேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக சர்வதேச...
உலகம்

மத்திய கிழக்கு நாடுகளின் வான்பரப்புகள் மீண்டும் திறப்பு!

editor
கட்டார் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளின் வான்பரப்புகள் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. ஈரான், கட்டாரில் உள்ள அல் உதெய்த் அமெரிக்க இராணுவ தளத்தையும், ஈராக்கில் உள்ள மற்றொரு அமெரிக்க தளத்தையும்...
உலகம்

இஸ்ரேலுடனான போர் நிறுத்தம் – ஈரான் அறிவிப்பு

editor
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான 12 நாள் நீடித்த போரை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் முழு போர் நிறுத்தத்தை ஈரான் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. கட்டாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளமான அல் உதெய்த் விமானத்...
உலகம்

இஸ்ரேல் மீதான தாக்குதல் தொடர்கிறது – எந்தவொரு போர் நிறுத்த ஒப்பந்தமும் இல்லை – ஈரான் அறிவிப்பு

editor
இஸ்ரேல் மீதான தனது இராணுவ நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்வதாகவும், தற்போது எந்தவொரு போர் நிறுத்த ஒப்பந்தமும் இல்லை எனவும் ஈரான் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரு நாடுகளுக்கும் இடையே...
உலகம்

ஈரான் – இஸ்ரேல் போர் நிறுத்தம் – அமெரிக்கா அறிவிப்பு

editor
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே முழுமையான போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தனது சமூக ஊடகங்களில் வெளியிட்ட பதிவில் இந்த அறிவிப்பை வெளியிட்டார். அடுத்த...
உலகம்சூடான செய்திகள் 1

கட்டார் தாக்குதலில் சிறிய பாதிப்பும் இல்லை – இனியாவது அமைதியை கடைபிடியுங்கள் – ⁠ட்ரம்பின் அறிவிப்பு

editor
கட்டார் மீதான ஈரானின் தாக்குதல் குறித்து அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சற்றுமுன் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். குறித்த அறிக்கையில் ஈரானின் தாக்குதலில் எந்த பாதிப்பும் யாருக்கும் இல்லை என தெரிவித்ததுடன், சமாதானத்திற்கு அழைத்துள்ளார். “ஈரான்,...
உலகம்சூடான செய்திகள் 1

அவசர அவசரமாக வான்வெளிகளை மூடும் மத்திய கிழக்கு நாடுகள்

editor
மேலும் சில மத்திய கிழக்கு நாடுகளின் வான்வௌிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், குவைத், சவுதி அரேபியா, லெபனான் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளின்...
உலகம்சூடான செய்திகள் 1

ஈரான் தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்த சவூதி – கத்தாருக்கு முழு ஆதரவு

editor
ஈரான், கத்தார் நாட்டின் மீது மேற்கொண்ட தாக்குதலை, “எந்தச் சூழ்நிலையிலும் ஏற்க முடியாததும், நியாயமற்றதுமானது” எனக் குறிப்பிட்டு, சவூதி அரேபியா கடுமையாகக் கண்டித்துள்ளது என்று அறிவித்துள்ளது. இந்த தாக்குதல் தொடர்பில், கத்தாருக்கு தனது முழுமையான...