அரச மருத்துவமனையில் 111 குழந்தைகள் உயிரிழப்பு
(UTV|INDIA)- இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் அரசாங்க மருத்துவமனை ஒன்றில் கடந்த மாதம் 111 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அண்மையில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அரசாங்க மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் பிரசவத்திற்கு...