(UTV|பாகிஸ்தான் ) – பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃபுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டணை சட்டவிரோதமானது என பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது....
(UTV|பிலிப்பைன்ஸ் ) -பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏற்பட்டுள்ள எரிமலை வெடிப்பால் மலைப்பகுதியில் உள்ள 8 ஆயிரம் குடும்பத்தினைரை வெளியேறுமாறு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன....
(UTV| ஈரான் )- பயணிகள் விமானத்தை சுட்டுக் கொன்றதை அதிகாரிகள் ஒப்புக்கொண்டதை அடுத்து, இரான் தலைநகர் டெஹ்ரானில் நடைபெற்ற அந்நாட்டு அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தின்போது பிரிட்டன் தூதர் கைதுசெய்யப்பட்டார்....
(UTV | ஓமான்) – ஓமான் நாட்டின் புதிய அரசராக ஹைதம் பின் தாரிக் அல்-சைத் (Haitham bin Tariq al-Said) நியமிக்கப்பட்டுள்ளதாக ஓமான் அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது....
(UTV | ஈரான்) – மனிதத் தவறு காரணமாக உக்ரேனிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக ஈரான் அரச தொலைக்காட்டி ஒன்று அந்நாட்டு இராணுவத்தை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது....