கொரோனா வைரஸ் – டிரம்ப் மனைவிக்கு பரிசோதனை
(UTV|கொழும்பு) – அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் மனைவி மெலானியா டிரம்ப்புக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது . அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பவர்கள் எண்ணிக்கை 43,700 ஆக...