Category : உலகம்

உலகம்சூடான செய்திகள் 1

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 30 இலட்சத்தை கடந்தது

(UTV|கொழும்பு) – உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 இலட்சத்தை தாண்டியது. கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில் தற்போது உலகின் 210 நாடுகளுக்கு பரவியுள்ளது....
உலகம்

சவூதியில் சிறுவர்களுக்கான மரண தண்டனை இரத்து

(ஃபாஸ்ட் நியூஸ் | சவூதி அரேபியா) – சவூதி அரேபியாவில், மனித உரிமைகளை நிலைநாட்டும் வகையில், சவூதி அரசர் சல்மான் மற்றும் பட்டத்து இளவரசர், முகமது பின் சல்மான் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்....
உலகம்

இந்தியாவில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

(UTV|கொவிட்-19) – இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. இந்திய மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் மொத்தம் 27,977 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்....
உலகம்

இத்தாலியில் மே 4 ஆம் திகதி முதல் ஊரடங்கு தளர்த்தப்படும்

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் காரணமாக மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடான இத்தாலியில், அமுல்படுத்தப்பட்ட முடக்கநிலை விரைவில் தளர்த்தப்படவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் மே மாதம் 4 ஆம் திகதி முதல் இத்தாலியில்...
உலகம்

கொரோனா வைரஸ்; இந்தியாவில் இதுவரை 825 பேர் உயிரிழப்பு

(UTV | கொவிட் -19) -இந்தியாவில் கொரோனா தொற்றால் 825 பேர் உயிரிழந்தள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26, 496 ஆக உயர்ந்துள்ளது....
உலகம்சூடான செய்திகள் 1

உலகளவில் பலி எண்ணிக்கை 2 இலட்சத்தை கடந்தது

(UTV|கொவிட்-19)- உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்தைக் கடந்துள்ளது. கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது உலகின் 210 நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்நிலையில், உலகம்...
உலகம்

சொகுசுக் கப்பலில் புதிதாக 60 பேருக்கு கொரோனா

(UTV|கொழும்பு)- ஜப்பானின் நாகசாகி துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள கோஸ்டா அட்லாண்டிகா எனும் சொகுசுக் கப்பலில் புதிதாக சுமார் 60 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது, உறுதியாகியுள்ளது. இதனடிப்படையில், குறித்த கப்பலில் 150 பேர் கொரோனா...
உலகம்

அமெரிக்காவில் ஊரடங்கு சட்டத்தை படிப்படியாக நீக்க தீர்மானம்

(UTV|கொழும்பு)- கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக அமெரிக்காவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில் அமெரிக்காவில் மூன்று மாகாணங்களில் பகுதி அளவில் ஊரடங்கைத் தளர்த்தியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஜார்ஜியா மற்றும் ஒக்லஹாமா...
உலகம்

பிலிப்பைன்ஸில் ஊரடங்கு சட்டம் மே 15 வரை நீடிப்பு

(UTV|கொழும்பு)- பிலிப்பைன்ஸில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் எதிர்வரும் மே மாதம் 15ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில், இதனைக் கடுப்படுத்தும் நோக்கிலேயே ஊரடங்கு சட்டம்...
உலகம்

பிரான்ஸில் இதுவரை 22,245 உயிரிழப்புகள்

(UTV| கொவிட் -19) – பிரான்ஸில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது இதுவரை  22,245 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டின் உயர்நிலை சுகாதார அதிகாரி ஜெரோம் சலோமன் தெரிவித்துள்ளார்.  ...