ஐக்கிய அரபு இராச்சியத்தில் தீ விபத்து
(UTV | கொழும்பு) – ஐக்கிய அரபு இராச்சியத்தின் மூன்றாவது மிகபெரிய நகரமான ஷார்ஜாவின் அல் நஹ்தா பகுதியில் அமைந்துள்ள உயர்ந்த கோபுரத்தில் நேற்றிரவு தீ பரவியுள்ளது. இந்த தீவிபத்தில் குடியிருப்பில் இருந்த 300 குடும்பங்களை...