கனடா துப்பாக்கி சூட்டில் 16 பேர் பலி
(UTV|கொழும்பு) – கனடாவின் நோவா ஸ்காட்டியா நகரில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்து உள்ளது கனடா நாட்டின் நோவா ஸ்காட்டா மாகாணத்தின் என்பீல்ட் பகுதியில் பொலிஸாரின் வாகனத்தில் போலியாக...