Category : உலகம்

உலகம்

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் நஷீம் ஷாவின் வீட்டிற்கு துப்பாக்கிச் சூடு

editor
பாக்கிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் நஷீம் ஷாவின் லோவர் டிர் வீட்டிற்கு இனந்தெரியாத நபர்களால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என அந்தநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சந்தேகநபர்கள் நஷீம் ஷாவின்...
உலகம்

டெல்லி செங்கோட்டைக்கு அருகில் ஏற்பட்ட வெடிப்பில் 13 பேர் பலி

editor
டெல்லி செங்கோட்டைக்கு அருகே இன்று (10) மாலை கார் ஒன்று தீப்பற்றி வெடித்ததில் 13 பேர் பலியாகினர். இந்த சம்பவத்தில் 24 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டெல்லி...
உலகம்சினிமா

நடிகர் அபினய் காலமானார்

editor
துள்ளுவதோ இளமை படத்தில் தனுஷ் உடன் நடித்த நடிகர் அபினய், கடுமையான கல்லீரல் தொடர்பான உடல்நலப் பிரச்சனைகளால் போராடி வந்தார். இந்நிலையில், நடிகர் அபினய் இன்று (10) அதிகாலை 4.00 மணியளவில் சிகிச்சை பலனின்றி...
உலகம்விளையாட்டு

உலகக் கிண்ண செஸ் தொடரிலிருந்து குகேஷ் வெளியேற்றம்

editor
உலகக் கோப்பை செஸ் தொடர் கோவா​வில் நடை​பெற்று வரு​கிறது. இதில் 82 நாடு​களை சேர்ந்த 206 வீரர், வீராங்​க​னை​கள் கலந்​து​கொண்​டுள்​ளனர். இந்​தத் தொடரில் நேற்று முன்தினம் (08) 3ஆவது சுற்​றின் 2ஆவது ஆட்​டங்​கள் நடை​பெற்​றன....
உலகம்

நேபாளத்தில் விமான சேவைகள் முடக்கம் – காரணம் வெளியானது

editor
நேபாளத்தின் திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் ஓடுபாதை விளக்குகளில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறைத் தொடர்ந்து அனைத்து விமான சேவைகளும் நிறுத்தப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர் இந்த இடையூறினால் சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானசேவைகள்...
உலகம்

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை

editor
வடக்கு ஜப்பானின் கடற்பரப்பில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 6.7 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து இவாட் கடற்கரைக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது....
உலகம்

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிராக பிடியாணை பிறப்பித்த துருக்கி

editor
காசாவில் நடத்திய போருக்காக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமைச்சர்கள் மற்றும் அவரது அரசாங்கத்தில் உள்ள சிரேஷ்ட அதிகாரிகள் மீது இனப்படுகொலை குற்றச்சாட்டுக்கான பிடியாணையை துருக்கி அரசு பிறப்பித்துள்ளது. காசாவில் திட்டமிட்டு இனப்படுகொலை மற்றும்...
உலகம்

சொஹ்ரான் மம்தானியின் வெற்றியால் அமெரிக்கா இறையாண்மையை இழந்துவிட்டது – ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்

editor
நிவ்யோர்க் மேயர் தேர்தலில் சொஹ்ரான் மம்தானியின் வெற்றியால், அமெரிக்கா தனது இறையாண்மையை சிறிது இழந்துவிட்டதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் நிவ்யோர்க், சின்சினாட்டி நகரங்கள், வேர்ஜீனியா, நிவ்ஜேர்சி மாகாணங்களில் முக்கியப் பதவிகளுக்கு நடத்தப்பட்ட...
உலகம்

இரண்டு ஆண்டுகளுக்கு காசாவில் சர்வதேச படை

editor
காசாவில் இரண்டு ஆண்டு காலம் நிலைமாற்ற அரசு ஒன்றை அமைப்பது மற்றும் அங்கு சர்வதேச படை ஒன்றை நிலைநிறுத்துவது தொடர்பிலான ஐக்கிய நாடுகள் தீர்மானம் ஒன்றை அமெரிக்கா வரைந்திருப்பதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது....
உலகம்

கனடா மொன்றிஸ் நகர சபை உறுப்பினராக இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட மிலானி தியாகராஜா தெரிவு

editor
கனடாவின் கியூபெக் மாகாணத்தின் மொன்றிஸ் நகர சபைக்கு இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட மிலானி தியாகராஜா தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்நகர சபைக்கு தெரிவான முதல் பெண் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணம் நல்லூரை பூர்வீகமாகக் கொண்ட...