Category : உலகம்

உலகம்

பாகிஸ்தான் சபாநாயகருக்கு கொரோனா தொற்று உறுதி

(UTV | கொவிட் 19) – பாகிஸ்தான் பாராளுமன்ற தேசிய சபை  சபாநாயகர் ஆசாத் குவாசிருக்கு (Asad Qaiser ) கொரோனா நோய் உறுதியாகியிருப்பதால், நோய் பரவலை தடுக்க தன்னை தானே தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்....
உலகம்

உலக அளவில் 10 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்

(UTV|கொவிட்-19)- சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,042,874 ஆக உயர்வடைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி,3,308,503 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுள்ளதுடன், வைரஸ் பரவியவர்களில் 2,031,517 பேர் சிகிச்சை...
உலகம்

ரஷ்ய பிரதமருக்கு கொரோனா தொற்று உறுதி

(UTV|கொவிட்-19)- ரஷ்ய பிரதமர் மிக்கைல் மிஷுஸ்டினுக்கு (Mikhail Mishustin) கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கொரோனா வைரஸ் சோதனையில், தனக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், தனது மற்ற...
உலகம்

ஊரடங்கு கட்டுப்பாடுகளால் 70 இலட்சம் எதிர்பாராத கர்ப்பங்கள் உருவாகும்

(UTV | கொழும்பு) – ஊரடங்கு கட்டுப்பாடுகளால் கருத்தடை சாதனங்கள் கிடைக்காமல், உலகம் முழுவதும் 70 இலட்சம் எதிர்பாராத கர்ப்பங்கள் உருவாகும் என்று ஐ.நா. அமைப்பு நடத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ளது. உலகின் அதிகமான நாடுகளில்...
உலகம்

பிரேசிலில் ஒரே நாளில் 6 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா

(UTV|கொவிட்-19) – பிரேசிலில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று மட்டும் புதிதாக 6,462 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக பிரேசில்...
உலகம்

கொரோனா தொற்றால் பிரித்தானியாவில் இதுவரை 165,221 பேர் பாதிப்பு

(UTV | கொவிட் – 19) – பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 795 பேர் உயிரிழந்தள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....
உலகம்

இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு ஆயிரத்தை தாண்டியது

(UTV|கொவிட்-19)- இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 31 ஆயிரத்தை கடந்துள்ளது. மேலும் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 1008 ஆக உயர்ந்துள்ளது. இந்திய மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள...
உலகம்

சிரியாவில் லொறியொன்றில் வைத்த குண்டு வெடித்தில் 46 பேர் பலி

(UTV | கொழும்பு) – சிரியாவில் எரிபொருள் நிரப்பப்பட்ட லொறியொன்றில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்து 46 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலினால் இதுவரை 46 பேர் உயரிழந்துள்ளதாக கூறப்படுகின்ற நிலையில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்...