(UTV | அமெரிக்கா) – அமெரிக்க பொலிஸ் காவலில் உயிரிழந்த ஆபிரிக்க அமெரிக்கரான ஜோர்ஜ் ப்ளொய்ட் (George Floyd) இன் மரணம் கொலை என உறுதி செய்யப்பட்டுள்ளது....
(UTV | கொங்கோ) – கொங்கோ நாட்டின் மேற்கு மாகாணமான ஈக்வேட்டோரில் எபோலா நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கொங்கோ ஜனநாயக குடியரசு உத்தியோகபூர்வமாக இன்று(01) தெரிவித்துள்ளது....
(UTV|கொழும்பு)- மெக்சிகோவில் இன்று(01) முதல் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால் தொழிற்சாலைகளில் பணியாற்றுபவர்கள் தங்கள் பணியிடங்களுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், கட்டுமான பணிகள் மற்றும் இருசக்கர வாகன உற்பத்தி என அனைத்தும்...
(UTV|கொழும்பு)- அமெரிக்காவில் கருப்பினத்தை சேர்ந்த 46 வயதான ஜார்ஜ் ஃப்ளாய்ட், பொலிஸாரினால் தாக்கப்பட்டு மரணமானதை தொடர்ந்து இந்த சம்பவத்தை கண்டிக்கும் விதமாக அமெரிக்காவின் பல நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில், அமெரிக்காவின் அட்லாண்டா...
(UTV|கொழும்பு)- கொரோனா வைரஸ் தொற்றால் பிரேசிலில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்தை கடந்துள்ளது கொரோனா வைரஸ் தொற்றால் உலகில் அமெரிக்காவுக்கு அடுத்து அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள பிரேசிலில் நேற்று புதிதாக 480 பேர் உயிரிழந்துள்ள நிலையில்,...
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -வெள்ளைமாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டதால் அங்கிருந்த ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிலத்திற்கு கீழ் உள்ள பாதாள அறைக்குள் பாதுகாப்பு பிரிவினரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அமெரிக்காவில் கருப்பின இளைஞர் கழுத்தை நெரித்து...
(UTV|கொழும்பு)- ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் முதல் மரணம் பதிவாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. 65 வயதான அந்த நபர் அண்டை நாட்டில் இருந்து ருவாண்டா வந்ததாக, அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம்...
(UTV – ஸ்பெயின்) – ஸ்பெயினில் அவசர காலநிலை மேலும் 02 வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் பெட்ரோ சஞ்சே (Pedro Sanchez) தெரிவித்துள்ளார்....