Category : உலகம்

உலகம்

உலக சுகாதார நிறுவனம் விடுத்துள்ள எச்சரிக்கை

(UTV|கொழும்பு) – உலகின் சில நாடுகள் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளாவிட்டால் கொரோனா தொற்று மேலும், மேலும் மோசமாகும் என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் வைத்தியர் டெட்ரோஸ்...
உலகம்

உலக அளவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 5.75 இலட்சத்தை கடந்தது

(UTV|கொழும்பு) – உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 575,545 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தற்போது உலகின் 215 நாடுகளுக்கு பரவியுள்ள நிலையில், பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது....
உலகம்

சாத்தான்குளம் வழக்கை முறையாக விசாரிக்க ஐ.நா வலியுறுத்தல்

(UTV | ஜெனீவா) – சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் தொடர்பாக முழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது....
உலகம்

மது விற்பனைக்கு தடை விதித்த தென்னாபிரிக்கா

(UTV|தென்னாபிரிக்கா) – தென்னாபிரிக்காவில் மது விற்பனை மற்றும் விநியோகத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன....
உலகம்

சீனாவில் வெள்ளம் – மில்லியன் கணக்கான மக்கள் பாதிப்பு

(UTV|சீனா) – சீனாவில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக சுமார் 38 மில்லியன் மக்கள் பாதிப்படைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன....
உலகம்

முதல்முறையாக முகக்கவசம் அணிந்த அமெரிக்க அதிபர்

(UTV|அமெரிக்கா ) – கொரோனா வைரஸ் நோய்த்தொற்று உலகம் முழுவதும் பரவத் தொடங்கியதிலிருந்து இதுவரையிலான காலத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முதல் முறையாக முகக்கவசம் அணிந்து கொண்டு பொதுவெளிக்கு சென்றுள்ளார் .அமெரிக்க தலைநகரான...
உலகம்

சர்ச்சையில் பரிஸ் டெஸ்கார்ட்ஸ் பல்கலைக்கழகம்

(UTV | கொழும்பு) – பரிஸ் டெஸ்கார்ட்ஸ் பல்கலைக்கழகத்தில் உறுப்பு தானம் செய்யும் மையத்தில் ஆயிரக்கணக்கான சிதைந்த சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அந்நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது....
உலகம்

கொரோனாவை தொடர்ந்து நிமோனியா தொடர்பில் WHO ஆராய்வு

(UTV | கஜகஸ்தான்) – கஜகஸ்தானில் கொரோனாவை விட ஆபத்தான நிமோனியா பாதிப்பு இருப்பதாக அந்நாட்டில் உள்ள சீன தூதரகம் தனது குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக சீன அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன....
உலகம்

பொலிவியா ஜனாதிபதிக்கு கொரோனா தொற்று உறுதி

(UTV|கொழும்பு)- பொலிவியா நாட்டு ஜனாதிபதி ஜினைன் அனேஸ்ஸுக்கு (Jeanine Añez) கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன....