அவுஸ்திரேலிய பேராசிரியர் கலாநிதிலுக்மான் தாலிபின் ஊடக அறிக்கை
(UTV | கொழும்பு) – அவுஸ்திரேலிய பேராசிரியர் கலாநிதி லுக்மான் தாலிபும் அவரது சட்டக் குழுவினரும் இலங்கையை சேர்ந்த சில ஊடக நிறுவனங்கள் வெளியிட்ட தவறான தகவல்களையும் அவதூறுகளையும் சவாலுக்குட்படுத்துவதற்கான சட்ட நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்....