ஆங் சான் சூகிக்கு வலுக்கும் குற்றச்சாட்டுக்கள்
(UTV | மியன்மார்) – காலனித்துவ கால உத்தியோகபூர்வ இரகசியச் சட்டத்தை மீறியதாக பெப்ரவரி முதலாம் திகதி ஆட்சி கவிழ்ப்பின்போது கைது செய்யப்பட்ட மியன்மாரின் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் ஆங் சான் சூகிக்கு எதிராக குற்றம்...