Category : உலகம்

உலகம்

சூடான் பிரதமர் பதவி இராஜினாமா

(UTV | கார்டோம்) – வடஆப்பிரிக்க நாடான சூடானில் தொடர்ந்து 30 ஆண்டுகளாக ஜனாதிபதியாக இருந்து வந்த ஒமா் அல்-பஷீா், இராணுவத்தால் கடந்த 2019-ம் ஆண்டு ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டாா்....
உலகம்

ஒமிக்ரோன் வீரியம் : இன்று முதல் இரவு நேர முழு ஊரடங்கு

(UTV |  புதுடில்லி) – டில்லியில் ஒமிக்ரோன் தடுப்பு நடவடிக்கையாக இன்று(27) முதல் இரவு நேர முழு ஊரடங்கு அமுலுக்கு வருகிறது....
உலகம்

இதுவரை 231 ஊடகங்கள் மூடப்பட்டுள்ளன

(UTV |  காபூல்) – ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதில் இருந்து 231 ஊடக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் 6,400 க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் வேலை இழந்துள்ளனர்....
உலகம்

கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களை ஒத்தி வைக்க கோரிக்கை

(UTV |  ஜெனிவா) – ஒமிக்ரோன் வைரஸ் வேகமாக பரவி வருவதால், கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களை ஒத்தி வைக்க வேண்டும் அல்லது ரத்து செய்ய வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது....
உலகம்

அமெரிக்காவை அச்சுறுத்தும் ஒமிக்ரோன்

(UTV |  நியூயார்க்) – அமெரிக்காவில் கடந்த வாரம் கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்களில் 73 சதவீதம் பேருக்கு ஒமிக்ரோன் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால், அமெரிக்கா முழுவதையுமே ஒமிக்ரோன் வைரஸ் அச்சுறுத்தத் தொடங்கியுள்ளது....
உலகம்உள்நாடு

அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்தில் 27 பேர் பலி

(UTV | கொழும்பு) – ஜப்பான் நாட்டின் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் சிக்கி 27 பேர் உயிரிழந்துள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன....
உலகம்

சூரியனை அடைந்து வரலாற்று சாதனை படைத்த நாசா விண்கலம்

(UTV | கொழும்பு) – சூரியனின் மர்மங்களை அறிந்து கொள்ள சூரியனுக்கு மிக அருகில் பயணிக்கும் பார்க்கர் சோலார் புரோப் என்கிற விண்கலத்தை நாசா கடந்த 2018ஆம் ஆண்டு விண்ணுக்கு அனுப்பியது....
உலகம்

ஒமைக்ரொனின் தீவிரம் குறித்து WHO எச்சரிக்கை

(UTV | கொழும்பு) – ஒமைக்ரொன் கொரோனா வைரஸ் திரிபு, உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான நாடுகளில், ஏற்கனவே பரவியுள்ளதென உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது....
உலகம்

தென் ஆப்பிரிக்க ஜனாதிபதிக்கு கொரோனா

(UTV |  ஜோகன்னஸ்பர்க்) – தென் ஆப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ரம்போசாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் ஏற்கெனவே இரு தடுப்பூசிகள் செலுத்தியிருப்பதால்,லேசான அறிகுறிகள் மட்டுமே இருக்கின்றதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது....