Category : உலகம்

உலகம்

ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் இதுவரை 9,000 உக்ரைன் இராணுவ வீரர்கள் பலி

(UTV |  ரஷ்யா) – கடந்த பிப்ரவரி 24 அன்று உக்ரைன் நாட்டின் மீது ரஷியா படையெடுத்தது. தலைநகர் கீவ் உள்பட அந்நாட்டின் முக்கிய நகரங்களில் இரு தர்ப்பு படைகளும் கடும் தாக்குதலில் ஈடுபட்டனர்....
உலகம்

பின்லாந்து பிரதமர் போதைப் பொருள் பயன்படுத்தவில்லை என உறுதி

(UTV |  ஷெல்சின்கி) – பின்லாந்து நாட்டின் பெண் பிரதமர் சன்னா மரின். இவர் கடந்த 2019-ம் ஆண்டு தனது 34 வயதில் பின்லாந்தின் பிரதமராக பதவியேற்றதன் மூலம் உலகின் இளம் வயது பிரதமர்...
உலகம்

இந்தியாவில் “தக்காளி காய்ச்சல்”

(UTV | இந்தியா) – இந்தியாவில் பரவி வரும் புதிய வைரஸ் காய்ச்சல் மீது அந்நாட்டு மருத்துவர்களின் கவனம் குவிந்துள்ளது. இதற்கு “தக்காளி காய்ச்சல்” என்று பெயர்....
உலகம்

ஜப்பான் பிரதமருக்கு கொவிட்

(UTV |  ஜப்பான்) – ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா ‘கொவிட் -19’ நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து, பிரதமர் தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் தனிமைப்படுத்தப்பட்டதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது....
உலகம்

மீன்களுக்கும் PCR பரிசோதனை

(UTV | சீனா) – சீனாவின் ஜியாமெனில் ‘கொவிட்-19’ வைரஸ் பரவி வருவதால், கடலுக்குச் செல்லும் மீனவர்கள் மட்டுமின்றி, அவர்கள் கொண்டு வரும் மீன்களும், ‘கொவிட்-19’ பாதிப்பு உள்ளதா என, பி.சி.ஆர். பரிசோதனைகள் இயக்கப்பட்டன....
உலகம்

செல்லப் பிராணி நாய்க்கு MonkeyPox

(UTV |  பிரான்ஸ்) – குரங்கு அம்மை நோயினால் பாதிக்கப்பட்ட நாய் ஒன்று பிரான்சில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....
உலகம்

‘பெலோசியின் தைவான் பயணம் குழப்பத்தை விதைக்கிறது’

(UTV | ரஷ்யா) – சீன தைவான் பிராந்தியத்திற்கு அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசியின் பயணம் ஒரு பொறுப்பற்ற அரசியல்வாதியின் பயணம் மட்டுமல்ல, பிராந்தியத்தையும் உலகையும் சீர்குலைத்து குழப்பத்தை விதைப்பதை நோக்கமாகக் கொண்ட நனவான...
உலகம்

ரஷ்ய இராணுவ முகாமில் உள்ள ஆயுதக் கிடங்கில் வெடிப்பு

(UTV |  கிரிமியா) – கிரிமியாவில் உள்ள ரஷ்ய இராணுவ முகாமில் உள்ள ஆயுதக் கிடங்கில் வெடிப்புச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது....
உலகம்

பாலைவனங்கள் நிறைந்த ஐக்கிய அரபு நாட்டிலும் கொட்டி தீர்க்கும் மழை

(UTV |துபாய்) – வளைகுடா நாடுகளில் எப்போதாவதுதான் பலத்த மழை பெய்யும். இங்கு பாலைவனங்கள் அதிகம் என்பதால் கடும் வெயில் வாட்டி வதைக்கும். கோடை காலங்களில் வெயிலின் அளவு உச்சத்தை எட்டும்....