Category : வீடியோ

அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்வீடியோ

வீடியோ | நீதிமன்றத் தீர்ப்புகளை அரசியல் யூடியூபர்கள் முன்கூட்டியே அறிவிப்புச் செய்வது தான் முறைமையில் கொண்டு வந்த மாற்றமா? – சஜித் பிரேமதாச கேள்வி

editor
நீதியை நிலைநாட்டும் செயற்பாடும், சட்டத்தின் ஆட்சியும் ஜனநாயக ரீதியாகவும், முறையாகவும் முன்னெடுக்கப்பட வேண்டும். எல்லோரும் சரியான வழிமுறையைப் பின்பற்றியொழுக தயாராக இருந்தாலும், யூடியூப் மூலம் வழங்கப்படும் நீதியின் நியாயத்தன்மை குறித்து எந்தவித ஒருமித்த கருத்தும்...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்வீடியோ

வீடியோ | அரசியல் குரோதங்களால் எனது அபிவிருத்திகளுக்கு முட்டுக்கட்டை – ரிஷாட் எம்.பி

editor
அரசியல் பழிவாங்கல்களுக்காக நாட்டிற்கு வரும் அந்நியச் செலாவணி வருமானங்களை தடைசெய்யக் கூடாதென,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் (22) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார். கடந்த காலங்களில், தம்மால்...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்வீடியோ

வீடியோ | முன்னாள் ஜனாதிபதி ரணிலின் கைது இலங்கையின் அரசியல் திசையை மாற்றும் – திலித் ஜயவீர எம்.பி

editor
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சிறைவாசம் இலங்கையின் அரசியல் திசையை வேறு திசையில் கொண்டு செல்லும் ஒரு சம்பவம் என்று பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார். இன்று (23) மதியம் முன்னாள் ஜனாதிபதி...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்வீடியோ

ICU வுக்கு மாற்றப்பட்டார் முன்னாள் ஜனாதிபதி ரணில்

editor
சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு சற்றுமுன் மாற்றப்பட்டார். இருப்பினும் அவரை பரிசோதித்த வைத்தியர்கள் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு (ICU) வுக்கு மாற்றுமாறு பரிந்துரைத்தனர்....
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்வீடியோ

வீடியோ | இது ஜனநாயகத்தின் மீது வீழ்ந்த பெரும் அடி – சஜித் பிரேமதாச

editor
நீதியை நிலைநாட்டும் செயற்பாடும், சட்டத்தின் ஆட்சியும் நடைமுறையில் இருந்து வரும் வேளையில், உயரிய சட்டத்தில் குறிப்பிடப்படாத மூன்றாம் தரப்பினரால் சமூக ஊடக வலையமைப்புகள் மூலம் சட்ட நடவடிக்கைகளின் இறுதி முடிவைக் கணிக்க முடியாது. உச்ச...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்வீடியோ

வீடியோ | ரணிலின் சுகநலன்களை விசாரிப்பதற்காக சிறைச்சாலைக்கு சென்ற மஹிந்த

editor
சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சுகநலன்களை விசாரிப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இன்றைய தினம் (23) சிறைச்சாலைக்கு வருகை தந்துள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில்...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்வீடியோ

வீடியோ | சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரணிலை சந்திப்பதற்காக சென்ற சஜித்!

editor
சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திப்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வருகை தந்துள்ளார். இன்று (23) காலை 9.30 மணியளவில், சஜித் பிரேமதாச மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின்...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்வீடியோ

BREAKING NEWS – முன்னாள் ஜனாதிபதி ரணில் விளக்கமறியலில்

editor
இன்று (22) மதியம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபரான முன்னாள் ஜனாதிபதி கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில்...
அரசியல்உள்நாடுவீடியோ

வீடியோ | தபால் ஊழியர்களுக்கு மேலதிக நேர கொடுப்பனவு அதிகரிக்கப்பட மாட்டாது – கைரேகை ஸ்கேனர் நிச்சயம் பொருத்தப்படும் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

editor
தபால் துறையின் வருமானத்தில் 70 சதவீதம் சம்பளம் மற்றும் மேலதிக நேர கொடுப்பனவுகளுக்கே செலவாவதாகவும், அந்த வகையில் தான் பெற்றுக்கொள்ளும் சம்பளத்துக்கு தபால் துறை ஊழியர்கள் உத்தியோகத்தர்கள் பொறுப்புக்கூற வேண்டும் என சுகாதாரம் மற்றும்...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்வீடியோ

வீடியோ | கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் குறித்து வெளியான தகவல்!

editor
குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்பட்வுள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் இன்று (22) கைது செய்துள்ளனர்....