Category : வீடியோ

உள்நாடுபிராந்தியம்வீடியோ

எல்ல பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் உடல்கள் அஞ்சலிக்காக தங்காலை நகர சபையில்

editor
எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் ஏற்பட்ட பஸ் விபத்தில் உயிரிழந்த தங்காலை நகர சபை ஊழியர்களின் உடல்கள் தங்காலை நகர சபைக்கு கொண்டுவரப்பட்டு, இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக அங்கு வைக்கப்பட்டுள்ளன. இதுவரை 10 பேரின் உடல்கள்...
உள்நாடுவீடியோ

வீடியோ | ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் போராட்டம் – போக்குவரத்துக்கு பாதிப்பு

editor
ஓய்வுபெற்ற அரச அதிகாரிகள் முன்னெடுத்துள்ள போராட்டம் காரணமாக ஜனாதிபதி செயலகத்திற்கு அருகிலுள்ள ஒருவழிப் பாதையின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இன்று (2) முற்பகல் முதல் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்தப் போராட்டம் காரணமாக காலி முகத்திடலில் இருந்து...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்வீடியோ

வீடியோ | எனக்கு ஆதரவாக நின்ற அனைத்து தரப்பினருக்கும் நன்றி – விரைவில் சந்திப்பேன் – முன்னாள் ஜனாதிபதி ரணில் விசேட உரை

editor
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டதிலிருந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வரை தனக்கு ஆதரவாக நின்ற அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவிப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார். இன்று (01) ஊடகங்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றி...
அரசியல்உள்நாடுவீடியோ

வீடியோ | இந்த அரசாங்கம் நாட்டிற்காக எதையும் செய்யவில்லை – சஜித் பிரேமதாச

editor
இன்று நம் நாட்டின் நிலைமை சோகமானதும் துரதிர்ஷ்டவசமானதுமாகவே காணப்படுகின்றன. நாட்டு மக்களுக்கு பல எதிர்பார்ப்புகளை வழங்கி, மக்களை ஏமாற்றி, பொய்யால் வெற்றி பெற்று, இன்று நாட்டின் 2.2 மில்லியன் மக்களை விரக்தியில் ஆழ்த்தியுள்ளனர். புற்றுநோய்...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்வீடியோ

வீடியோ | CIDக்கு இன்று வர வேண்டாம் – சமன் ஏக்கநாயக்கவிற்கு அறிவிப்பு

editor
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கயின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க இன்று (01) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாக வேண்டிய அவசியமில்லை என அந்த திணைக்களம் அறிவித்துள்ளது. இன்று அவர் முன்னிலையாக வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டதாக முன்னாள்...
உள்நாடுபிராந்தியம்வீடியோ

வீடியோ | போக்குவரத்து விதிகளை மீறியவர்களின் மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றல்

editor
பொது போக்குவரத்து சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் பலரது மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கல்முனை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனை கடற்கரை பள்ளிவாசல் உட்பட புறநகர்...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்வீடியோ

வீடியோ | பரிசுத்த தனத்தைக் காட்ட வர வேண்டாம் – நாமே முதலில் ஊழலுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் சென்றோம் – சஜித் பிரேமதாச

editor
ஜனநாயகத்தை வலுப்படுத்துவதும் அரசியல் துன்புறுத்தலை நிறுத்துவதுமே இந்தப் பயணத்தின் நோக்கமாகும். இதன் ஊடாக நாட்டில் ஊழல், மோசடி மற்றும் திருட்டை ஒழிக்கும் செயல்முறைக்கு ஒத்துழைப்பைப் பெற்றுத் தருவோம். இதனை விடுத்து செயற்படோம். ஊழல், மோசடி...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்வீடியோ

வீடியோ | கச்சத்தீவு இலங்கைக்கு உரியதே – ஒரு போதும் அதனை விட்டுக் கொடுக்க மாட்டோம் – அமைச்சர் விஜித ஹேரத்

editor
கச்சத்தீவு இலங்கைக்குச் சொந்தமான, இலங்கைக்கு உரித்தான இடமென வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (27) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை...
அரசியல்உள்நாடுவீடியோ

நாட்டுக்காக நாம் ஒன்றிணைவோமே தவிர அரசியல் ஆதாயங்களுக்காக இல்லை – சஜித் பிரேமதாச

editor
தனிப்பட்ட குழுக்களையோ அல்லது அரசியல் நோக்கங்களையோ இலக்காகாக் கொண்டல்லாமல் , நாட்டின் பிரச்சினைகளுக்குப் பதில்களை காண்பதற்கே எதிர்க்கட்சியின் பரந்தபட்ட கூட்டணி கட்டியெழுப்பப்படும். தற்போதைய அரசாங்கத்தால் மக்களின் பிரச்சினைகளுக்கு பதில்களையும் தீர்வுகளையும் பெற்றுத் தர முடியாதுபோயுள்ளது....
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்வீடியோ

எதிர்க்கட்சியை அழிக்க இந்த அரசாங்கம் முயற்சித்து வருகின்றது – சஜித் பிரேமதாச

editor
அச்சுறுத்தல்கள் மற்றும் அடக்குமுறைகள் மூலம் எதிர்க்கட்சியை அழிக்க ஏராளமான திட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த அச்சுறுத்தல்கள் அடக்குமுறைகள் பயமுறுத்தல்களுக்கு நாம் ஒருபோதும் அஞ்சப்போவதில்லை. எந்தவொரு சவாலையும் எதிர்கொண்டு ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் நோக்கத்துடன், ஜனநாயகத்தை இல்லாதொழிக்க...