Category : பிராந்தியம்

உள்நாடுபிராந்தியம்

கடுவலையில் கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகள் போலியானவை

editor
கடுவெல, கொரதொட, துன்ஹதஹேன பகுதியில் வீதி ஒன்றில் இருந்து இன்று (18) மீட்கப்பட்ட துப்பாக்கிகள் போலியானவை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது மூன்று T-56 துப்பாக்கிகள், 5 கைத்துப்பாக்கிகள் மற்றும் T-56 மகசின் ஒன்றும்...
உள்நாடுபிராந்தியம்

கடுவலையில் வீதியில் கிடந்த துப்பாக்கிகள்

editor
கடுவெல, கொரதொட, துன்ஹதஹேன பகுதியில் வீதி ஒன்றில் இருந்து துப்பாக்கிகள் சில கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இதன்போது மூன்று T-56 துப்பாக்கிகள், 5 கைத்துப்பாக்கிகள் மற்றும் T-56 மகசின் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிகள்...
உள்நாடுபிராந்தியம்

தொழிற்சங்க நடவடிக்கையினால் தபால் நிலையங்கள் பூட்டு!

editor
தபால் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியினர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். குறித்த ஊழியர்கள் தமது சேவையில் இருந்து விலகி பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தனர். தபால் ஊழியர்களின் மேலதிக கொடுப்பனவு,...
உள்நாடுபிராந்தியம்

மீன்பிடிக்கச் சென்ற நபர் நீரில் மூழ்கி மரணம்

editor
செவனகல பகுதியில் ஹபுருகலை போதிராஜா குளத்தில் மூழ்கி நபரொருவர் உயிரிழந்தார். செவனகல மஹகம பகுதியைச் சேர்ந்த 42 வயதான நபரே சம்பவத்தில் மரணித்தார். குறித்த நபர் மற்றொரு நபருடன் குளத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது ஒரு...
உள்நாடுபிராந்தியம்

சம்மாந்துறை உதவிப் பிரதேச செயலாளராக வி.வாஸீத் அஹமட் நியமனம்.

editor
சம்மாந்துறை உதவிப் பிரதேச செயலாளராக வி.வாஸீத் அஹமட் இன்று (18)) தனது கடமைகளை சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். பதியத்தலாவ உதவி பிரதேச செயலாளராக கடமையாற்றிய இவர் இன்று முதல் சம்மாந்துறை உதவிப்...
உள்நாடுபிராந்தியம்

வவுனியா, ஓமந்தை பகுதியில் கோர விபத்து – இருவர் பலி – 9 பேர் காயம்

editor
கண்டி – முல்லைத்தீவு வீதியில் 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் 7 மணியளவில் ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். சிறுவர்கள்...
உள்நாடுபிராந்தியம்

மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு விஜயம்

editor
கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி பி.எஸ்.என்.விமலரத்ன சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு சனிக்கிழமை (16) விஜயம் மேற்கொண்டார். வைத்தியசாலையின் சில பிரிவுகளுக்கும் சென்று பார்வையிட்ட அவர் சீன அரசாங்கத்தின் நிதியுதவியில்...
உள்நாடுபிராந்தியம்

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ்ஸில் தீ விபத்து

editor
நல்லூர் ஆலயத்திற்கு சுற்றுலா வந்தவர்களின் பஸ் திடீரென தீப்பற்றி எரிந்தமையால், சிறிது நேரம் அவ்விடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தென்னிலங்கையில் இருந்து பஸ்ஸில் யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா வந்தவர்கள், நல்லூர் முத்திரை சந்தி பகுதியில், பஸ்ஸை நிறுத்தி...
உள்நாடுபிராந்தியம்

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு

editor
அம்பன்பொல பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார். குறித்த நபர் காட்டு யானைத் தாக்குதலுக்குப் பின்னர் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. உயிரிழந்தவர் அம்பன்பொல...
உள்நாடுபிராந்தியம்

சம்மாந்துறையில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாநாடு!

editor
சம்மாந்துறை, இளைஞர்களை போதைப்பொருள் பாவனையில் இருந்து பாதுகாக்கும் நோக்கில் போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு மாநாடு சம்மாந்துறை நலன்புரி சமூக சேவைகள் அமைப்பின் ஏற்பாட்டில் நேற்று (16) சனிக்கிழமை சம்மாந்துறை பத்ர் – ஹிஜ்றா...